ஓம்
————————————————————
உலகெலாம் உணர்ந்து
ஓதற்கரியதன் அருளொன்றே
அனைத்தும் என்பதனால்
இந்நூலும் அதனருளேயாம்!
என்னுரையென்று ஏதுமில்லை!
என்னுறவீர்! ஏற்றருள்வீர்!
இறைவா போற்றி! போற்றி!

அன்பன்
பித்தன்
போ. இரா. நாகமணி
____________________

Go To Page:

✖︎




இருப்பின் இனிப்பு